ஜில் ஜில் ஃபலூடா செய்யலாம் வாங்க…

Loading… ஃபலூடா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். தேவையான பொருட்கள் : ஐஸ்கிரீம் செய்ய பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3 சர்க்கரை – 1/2 கப் எசன்ஸ் -1 தேக்கரண்டி ஃபலூடா செய்வதற்கு: வேகவைத்த சேமியா- 1 கப் ஜெல்லி – 1 கப் Loading… நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்) செர்ரி பழம் – 3 … Continue reading ஜில் ஜில் ஃபலூடா செய்யலாம் வாங்க…